Advertisement

பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு

மாவட்ட செய்திகள் ஜூன் 02,2022 | 00:00 IST

Share

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் புலிவலம்  அரசு மேல் நிலைப்பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இதனால் இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் தொடர்வதால்  அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த வழியாகத்தான் ஆம்புலன்ஸ் முதற்கொண்டு அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். போக்குவரத்தை சரி படுத்த காவலர்கள் நியமிக்க வேண்டும் எனவும் விரைந்து பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் எனவும்  வாகன ஓட்டிகள் மற்றும் அரசை மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X