மாவட்ட செய்திகள் ஜூன் 07,2022 | 00:00 IST
ஜூனியர் தடகள கூட்டமைப்பு சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய தடகள போட்டி குஜராத் மாநிலம் நாடியாட்டில் நடந்தது. இதில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவன் சாய் சித்தார்த், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார். திருச்சி வந்த சாய் சித்தார்த், பயிற்சியாளர் மனோஜ் ஆகியோருக்கு ரயில்வே ஸ்டேஷனில் தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசகர் கருத்து