மாவட்ட செய்திகள் ஜூன் 09,2022 | 00:00 IST
பாஜகவின் 8 ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பைக் ஊர்வலம், மாவட்ட தலைவர் சரவணன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் துவங்கியது. தாமரை தொட்டி, புதுார், மூன்று மாவடி வழியாக அய்யர் பங்களா வைர பைக் ஊர்வலம் நடந்தது. 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடியை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். பாஜ ஆட்சியின் 8 ஆண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
வாசகர் கருத்து