Advertisement

மீண்டும் அதிகரிக்கும் கோவிட் பாதிப்பு

மாவட்ட செய்திகள் ஜூன் 10,2022 | 00:00 IST

Share

புதுச்சேரியில் இன்று புதிதாக 7 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இறப்பு எதுவும் இல்லை. இன்று மட்டும் 9 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். சிகிச்சை பெற்று வருபவர் 33 பேர். இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 1,65,921 ஆகவும், இறப்பு 1,962 ஆகவும் உள்ளது. இதுவரை 1,63,966 பேர் குணமடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X