Advertisement

சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் கத்திதிருவிழா

மாவட்ட செய்திகள் ஜூன் 11,2022 | 18:42 IST

Share

புதுச்சேரி உருளையன்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று தேவாங்க குல குலத்தை சேர்ந்தவர்கள் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நேர்த்தி கடனாக கரக திருவீதி உலா எடுத்தனர். இதில் சாமுண்டீஸ்வரி அம்மனை வேண்டி 300க்கும் மேற்பட்ட தேவாங்க இனத்தினர் தெருக்களில் நடனமாடி உடலில் கத்தியால் வெட்டி தங்கள் குல தெய்வத்திற்கு நேர்த்திக் கடனை செலுத்தினர். வீதிகளில் கத்தியுடன் குலதெய்வத்தை வரவேற்று ஆடி உடலில் கத்திபோட்டுக் கொண்டது காண்போரை பரவசப்படுத்தியது..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X