Advertisement

மருத்துவமனையில் பெண் சாவு துணை முதல்வர் விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு. 

மாவட்ட செய்திகள் ஜூன் 14,2022 | 21:18 IST

Share

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்து மூன்று நாட்கள் ஆன பர்வீன் பானு என்கிற பெண் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தார். மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டினர். போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பர்வீன் பானுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இது குறித்து மருத்துவ கல்லூரி துணை முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தஉத்தரவிட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X