Advertisement

பால தண்டாயுதபாணி கோயிலில் பூப்பல்லக்கு ஊர்வலம்

மாவட்ட செய்திகள் ஜூன் 15,2022 | 00:00 IST

Share

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தர்மராஜன் கோட்டையில் பால தண்டாயுதபாணி கோயில் உள்ளது. இக்கோயிலின் 100 வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா கடந்த மே 29 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிேஷகம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பூப்பல்லக்கு ஊர்வலம் நேற்றிரவு துவங்கி இன்று அதிகாலை வரை நடந்தது. நகரின் முக்கிய வீதிகளில் சுவாமி எழுந்தருளினார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X