Advertisement

லாரி - சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல் 2 பேர் பலி !

மாவட்ட செய்திகள் ஜூன் 18,2022 | 13:21 IST

Share

ஈரோட்டில் இருந்து மேட்டூர் நோக்கி தேங்காய் லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பவானி அருகே செல்லும்போது ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி வந்த சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியது. இதில் கேரள சரக்கு வாகனத்தின் ட்ரைவர் ஹரீஷ் மற்றும் அதில் பயணித்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே இறந்தனர். லாரி ஓட்டுநர் கருணாகரன் காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அம்மாப்பேட்டை போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை நடக்கிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X