மாவட்ட செய்திகள் ஜூன் 21,2022 | 23:05 IST
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் உள்ள கால பைரவர் சுவாமிக்கு இன்று காலை வழிபாடு நடந்தது. இதையொட்டி பால் தயிர் சந்தனம் இளநீர் குங்குமம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அரளி மாலைகள் சாற்றி தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய் தீபமிட்டு தரிசனம் செய்தனர். மாலை சுவாமி அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து