Advertisement

அரசுவிழாவில் மயங்கி விழுந்த கலெக்டர்

மாவட்ட செய்திகள் ஜூன் 22,2022 | 18:00 IST

Share

திருவாரூர் அடுத்த புலிவலம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திருவாரூர் எம்எல்ஏ மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கும்போதே கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை அமர வைத்தனர். பாதியிலேயே தனது முகாம் அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றார். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து நடந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X