Advertisement

200 பேர் பங்கேற்ற மாவட்ட செஸ் போட்டி

மாவட்ட செய்திகள் ஜூன் 24,2022 | 00:00 IST

Share

சென்னை மகாபலிபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூன் 28 ம் தேதி நடக்கிறது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தேனி மாவட்ட செஸ் விளையாட்டுக் கழகம் சார்பில் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர். இரண்டு நாள் நடைபெறும் இப்போட்டி 9 சுற்றுகளாக நடக்கிறது. வெற்றி பெறும் சிறுவர், சிறுமிகள் செஸ் ஒலிம்பிக் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்வார்கள்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X