Advertisement

செயல்படாத ஜிப்மர் | இயக்குனர் டாக்டர்கள் போராட்டம்

மாவட்ட செய்திகள் ஜூன் 24,2022 | 00:00 IST

Share

புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் தினமும் சுமார் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவம் பார்த்து செல்கின்றனர். 2019-ம் ஆண்டு முதல் ஜிப்மரில் புது இயக்குனராக ராகேஷ் அகர்வால் பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பிறகு நிர்வாகம் பல்வேறு தொய்வுகளை சந்தித்து வருகிறது . ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து ஜிப்மர் பேராசிரியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் நிர்வாக அலுவலகம் முன் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X