மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST
பணியின்போது தாக்கப்படுவதை கண்டித்து, புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். முதல்வருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் 3வது நாளாக போராட்டம் தொடர்கிறது. புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்துக்கு இதுவரை 30 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது
வாசகர் கருத்து