Advertisement

சிதம்பரம் கோவில் ஆனி திருமஞ்சன விழா 27ல் துவக்கம்

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST

Share

கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா, ஆனி மாத ஆனி திருமஞ்சன விழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா நாளை 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெறுகிறது. ஜூலை 1ம் தேதி தெருவடைச்சான் உற்சவம், 5ம் தேதி தேரோட்டம், 6ம் தேதி ஆனித் திருமஞ்சன விழா நடைபெறுகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X