Advertisement

மணல் திருட பயன்படுத்திய ஜேசிபி பறிமுதல்!

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST

Share

திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிபட்டு அப்பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (40). இவர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவில் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக புகார் வந்தது. துணை கலெக்டர் லட்சுமி மற்றும் சு.பள்ளிபட்டு கிராம நிர்வாக அலுவலர் ரோந்தில் ஈடுபட்டனர். மண் கடத்தலில் ஈடுபட்டிருந்த பெருமாளை பிடிக்கச் சென்றபோது ஜேசிபி இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பினார். கந்திலி போலீசார் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். பெருமாளை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X