Advertisement

விளையாட மைதானம் கேட்கும் பார்வையற்ற வீரர்கள்

மாவட்ட செய்திகள் ஜூன் 26,2022 | 00:00 IST

Share

சென்னையில் அடுத்த மாதம் மாநில அளவிலான பார்வையற்றோர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. 13 மாவட்ட அணிகள் பங்கேற்கின்றன. சேலம் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 பேர், ஆம்பூர் தனியார் கல்லூரி மைதானத்தில் பயிற்சி மேற்கொள்கின்றனர். நாள்தோறும் ஒவ்வொரு கல்லூரியாக அனுமதி பெற்று பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அரசு மைதானம் ஏற்பாடு செய்து, விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டுமென வீரர்கள் வலியுறுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X