மாவட்ட செய்திகள் ஜூன் 27,2022 | 16:03 IST
ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா அன்னை சத்யா நகர் திரௌபதி அம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது 30 அடி உயரமுள்ள முனீஸ்வரர் கோவில். இக்கோயிலில் இன்று சுவாமிகள் சித்தஞ்சி மோகனாநந்தா தன்வந்திரி முரளிதர சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.
வாசகர் கருத்து