மாவட்ட செய்திகள் ஜூன் 29,2022 | 16:04 IST
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் பரமேஸ்வரி கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். ஆனி அமாவாசையை முன்னிட்டு அங்காளம்மன் சர்வ லோகேஸ்வரி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து நள்ளிரவில் நடந்த ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து