மாவட்ட செய்திகள் ஜூன் 29,2022 | 16:17 IST
தஞ்சாவூர் வடக்கு வீதி பகுதியில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரதாப வீர ஹனுமார் கோவில் உள்ளது. இக்கோலில் அமாவாசை தோறும் சிறப்பு அலங்காம் நடப்பது வழக்கம் அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு தேங்காய் பூ அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து