மாவட்ட செய்திகள் ஜூன் 29,2022 | 17:21 IST
தஞ்சாவூர் மாநகராட்சியில் வார்டு 8 ல் காலியாக இருந்த உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. திமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம் சுல்தான்மனு தாக்கல் செய்தார். ஆனால் அதிமுகவில் தற்போது நிலவும் தலைமை போட்டியால் வேட்பாளர் யாரும் போட்டியிடவில்லை. மனு தாக்கல் செய்ய நேரம் முடிவடைந்தது இதனையடுத்து திமுக வேட்பாளர் முகமது இப்ராஹிம் சுல்தான் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
வாசகர் கருத்து