பொது ஜூன் 30,2022 | 07:32 IST
கரூர் மாவட்டத்தில் கஞ்சா போதை இளைஞர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் எல்லை மீறி வருகிறது. கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் நேற்றிரவு 15 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது, கஞ்சா போதையில் ரகளை செய்தனர். பெண்கள், பொதுமக்களை தாக்க முயற்சித்தனர். அக்கம் பக்கத்தினர் 100க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் போதை இளைஞர்கள் தப்பி ஓடினர். மாவட்ட போலீஸ் எஸ்பியை மாற்றியும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் மக்கள் புலம்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து (3) வரிசைப்படுத்து:
மேலும் 2 கருத்துக்கள்...