Advertisement

கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர்

மாவட்ட செய்திகள் ஜூன் 30,2022 | 00:00 IST

Share

ராணிப்பேட்டையில் 28 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 5 அடுக்குடன் பல்வேறு வசதியுடன் புதியதாக ரூ. 118 கோடி மதிப்பீட்டில்,பல்வேறு துறைகளுடன் கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. அதனை முதல்வர் திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன்,காந்தி ,வேலு மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X