அரசியல் ஜூன் 30,2022 | 15:08 IST
அடுத்த மாதம் 11ல் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடக்கிறது. மைதானத்தை சுத்தம் செய்கின்றனர். 3000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் அமர்ந்து பொதுக்குழுவை பார்வையிட பிரமாண்ட செட் அமைக்கின்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தவும் பிளான் செய்யப்படுகிறது.
வாசகர் கருத்து