Advertisement

முதல்வர் வருகையால் கரூரில் பயணிகள் அவதி

மாவட்ட செய்திகள் ஜூலை 02,2022 | 15:28 IST

Share

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு முதல்வர் ஸ்டாலின் கரூர் வந்தார். இதற்காக கரூர், திருச்சி, முசிறி, குளித்தலை ஆகிய பகுதிகளில் ஓடிய தனியார் பஸ்கள், பள்ளி,கல்லூரி பஸ்களும் கட்சியினரை அழைத்து வர சென்றன. இதனால் கரூர் பஸ் ஸ்டாண்ட் வெறிச்சோடியது. பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். வந்த ஒரு சில டவுன் பஸ்களில் பயணிகள் தொங்கியபடியே பயணித்தனர். முதல்வரின் கரூர் பயணத்தால் எங்களுக்கு இந்த நிலையா? என முணு முணுத்தபடி பயணிகள் சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X