மாவட்ட செய்திகள் ஜூலை 05,2022 | 14:56 IST
வேலூரில் அண்ணாகலையரங்கம் அருகில் பாரதியஜனதா சார்பில் மாவட்டத்தலைவர் மனோகரன் தலைமையில் திமுகவை கண்டித்து உண்ணாவிரதம் நடந்தது. பாஜவினர் திமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். தமிழக அரசு இந்துக்கோவில்களை இடித்து வருவதை கண்டித்தும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும் உண்ணாவிரதம் நடந்தது. திரளான பாஜகவினர் கலந்துகொண்டனர்
வாசகர் கருத்து