மாவட்ட செய்திகள் ஜூலை 06,2022 | 00:00 IST
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஜீரஹள்ளி வனப்பகுதியில் இருந்து காட்டு யானை ஒன்று, தள்ளாடியபடி வந்தது . மக்கள் ஜீரஹள்ளி வனத்துறைக்கு தெரித்தனர். வனத்துறையினர் வந்து பார்த்தனர். யானை நடக்க முடியாமல் படுத்திருந்ததால் . சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். கால்நடை மருத்துவரை வரவழைத்து, காட்டு யானைக்கு குளுக்கோஸ் மற்றும் ஊசியினை செலுத்தி சிகிச்சை அளித்தனர். வயது முதிர்ந்த காரணத்தினால், நோய்வாய்ப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து