Advertisement

உரிமம் இல்லாத 23 வாகனங்கள் பறிமுதல்

மாவட்ட செய்திகள் ஜூலை 07,2022 | 00:00 IST

Share

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அமர்நாத் தலைமையிலான அதிகாரிகள் தேவலாபுரம், ரெட்டித்தோப்பு, உமராபாத், வெங்கிளி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். சோதனையில் வரி செலுத்தாத, மற்றும் உரிய உரிமம் இல்லாத 1 பள்ளி வாகனம், 4 தொழிற்சாலை வாகனம், 16 ஷேர் ஆட்டோக்கள் உட்பட 23 வாகனங்களை பறிமுதல் செய்தனர். ரூ. 4 லட்சம் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X