அரசியல் ஜூலை 10,2022 | 22:10 IST
திருச்சி ஸ்ரீரங்கத்தில் இந்து மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் நடந்தது. பாஜ தலைவர் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள மது ஒழிப்பு பிரச்சாரத்திற்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அவர் கூறினார்.
வாசகர் கருத்து