பொது ஜூலை 16,2022 | 14:55 IST
தமிழகத்தில் காலியாக இருக்கும் சப் கலெக்டர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகள் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. 2021ம் ஆண்டு நடந்த குரூப் 1ல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு அச்சிறுப்பாக்கம் ராவுத்தநல்லூர் பகுதியை சேர்ந்த லாவண்யா தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது லாவண்யா சென்னை பாடியில் வசிக்கிறார். முதலிடம் பிடித்த அவருக்கு வாழ்த்துக்கள் குவிகிறது.
வாசகர் கருத்து