அரசியல் ஜூலை 17,2022 | 22:24 IST
மதுரையில் பாஜக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. சிறுபான்மை பிரிவு தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார். தமிழகத்தில் பாஜ எதிர்கட்சியாக செயல்பட்டால், முதல்வர் ஸ்டாலின் எதிரி கட்சியாக பார்க்கிறார் என்றார்.
வாசகர் கருத்து