Advertisement

அரசு பள்ளியில் சுவரேறி குதிக்கும் மாணவர்கள்

மாவட்ட செய்திகள் ஜூலை 18,2022 | 16:15 IST

Share

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி மேலக்காசாகுடியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சில மாணவர்கள் சுவரேறி குதித்து பள்ளிக்குள் செல்வதும், மாணவிகள் பள்ளி வாயிலில் நிற்கும் வீடியோ வலை தளங்களில் பரவி வருகிறது. தலைமையாசிரியர் வர தாமதமானதால் மாணவர்கள் சுவரேறி பள்ளிக்குள் சென்றதாக வலைதளத்தில் கூறப்பட்டு உள்ளது. பள்ளி முழுதும் பூட்டியுள்ள நிலையில் ஆசிரியர்களும் வராத நிலையில் மாணவர்கள் ஏன் பள்ளிக்குள் சுவரேறி குதித்து சென்றனர் என கல்வித்துறை விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X