Advertisement

அரசு பஸ் மரத்தில் மோதி 12 பேர் படுகாயம்

மாவட்ட செய்திகள் ஜூலை 19,2022 | 16:50 IST

Share

மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் வந்த அரசு பஸ், காக்கா கோட்டூர் என்ற இடத்தில் எதிரே வந்த லாரி மீது மோதாமல் இருக்க பஸ்சை டிரைவர் ஓரங்கட்டினார். பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தில் மோதி விபத்துக்குள்ளானது பஸ்சில் பயணம் செய்த 12 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X