மாவட்ட செய்திகள் ஜூலை 19,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, கலவரம் நடந்து பதட்டத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்பி செல்வகுமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பகலவன் கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வாசகர் கருத்து