Advertisement

போக்குவரத்து அதிகாரிகளிடம் லாரி உரிமையாளர்கள் வாக்குவாதம்

மாவட்ட செய்திகள் ஜூலை 20,2022 | 00:00 IST

Share

புதுச்சேரி போக்குவரத்து துறை அலுவலகம், 100 அடி சாலையில் உள்ளது. இங்கு ஊழியர்கள் நேரத்தோடு வேலைக்கு வராததால் பணிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காலை 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர்கள் 10.30 மணி வரை வராததால் கோபமடைந்த லாரி மற்றும் பஸ் உரிமையாளர்கள் போக்குவரத்து துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X