சினிமா வீடியோ ஜூலை 21,2022 | 00:00 IST
பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் வடிவேலு தனது சுறா படத்தில் செய்த காமெடியை மீண்டும் செய்து காண்பித்தார். இந்த வீடியோ வைரலானது. #vadivelu #chandramugi2 #Shorts
வாசகர் கருத்து