மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
சென்னை ஏர்போர்ட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கொழும்பு, துபாயில் இருந்து வந்த 4 பயணிகளை சோதித்தனர். அவர்களிடம் 4 கிலோ 150 கிராம் தங்கம் இருந்தது. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள் 4 பேரையும் கைது செய்தனர். கைப்பற்றிய பொருட்கள் மதிப்பு 2 கோடி ரூபாய் ஆகும்.
வாசகர் கருத்து