மாவட்ட செய்திகள் ஜூலை 22,2022 | 00:00 IST
விழுப்புரம் அருகே உள்ள காணை குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பீமாராவ் ராம்ஜி. பள்ளியந்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி. ராமசுப்பையரின் 38 வது நினைவு தினத்தை நினைவு கூறும் வகையில் அவரது உருவ படத்தை ஐந்து நிமிடங்களில் ஓவியமாக வரைந்து அசத்தினார்.
வாசகர் கருத்து