மாவட்ட செய்திகள் ஜூலை 26,2022 | 16:52 IST
மின்கட்டண உயர்வை கண்டித்து திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக ஆட்சியில் பத்து ஆண்டுகளில் ஒரு நிமிடம் கூட மின் வெட்டு இல்லை. திமுக பதவி ஏற்று 5 வது நாளில் இருந்து கடுமையான மின் வெட்டு நிலவுகிறது, என குற்றம் சாட்டினார்.
வாசகர் கருத்து