மாவட்ட செய்திகள் ஜூலை 27,2022 | 00:00 IST
மக்கள் அனைவரும் பயணம் மேற்கொள்ள பேருந்துகளையும் தாண்டி வாடகை கார்களைப் பயன்படுத்துகின்றனர்.அந்த வகையில், ஓலா,ஊபர் போன்ற கார்கள் தான் நமக்கு அதிகம் பழகப்பட்டவை.இவை எல்லாம் வெளிநாட்டு நிறுவகங்களாகும்.ஆனால் இப்போது "ஊர் கேப்ஸ்" என்ற பெயரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்டனி என்பவர் கோவையில் வாடகை கார்களைக் களம் இறக்க உள்ளார்.மற்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் பல சிறப்பான அம்சங்கள் கொண்ட இந்நிறுவனத்தின் அறிமுகமே இந்தப் பதிவு.
வாசகர் கருத்து