மாவட்ட செய்திகள் ஜூலை 30,2022 | 00:00 IST
புதுச்சேரி, தாகூர் அரசு கலைக் கல்லூரியில் விதைகள் கண்காட்சி நடைபெற்றது. பாரம்பரியமிக்க விதைகள்,அரிசி, பழ வகைகள் மற்றும் சிறுதானிய வகைகள் என 1000-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கும்,மேலும் சிறைக் கைதிகள் விளைவிக்கப்பட்ட பொருட்களில் கண்காட்சி அரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, ஏராளமான பார்வையாளர்கள் கண்டு பொருட்களை வாங்கிச் சென்றனர்
வாசகர் கருத்து