பொது ஜூலை 31,2022 | 08:41 IST
சென்னை காசிமேட்டில் இன்று ஞாயிறு என்பதால் மீன் வாங்குவதற்காக நள்ளிரவு முதலே மக்களும், வியாபாரிகளும் திரண்டனர். பெரிய மீன்கள் வரத்து அதிகம் இருந்தது. கடந்த வாரம் போலவே விலை இருந்தது. ஒரு கிலோ வஞ்சிரம் 1500, கொடுவா 100, வாவல் 900, நாயாரல் 900, கடம்மா 400, நெத்திலி 400 ரூபாய் வரை விற்றது. இறால், நண்டு 600 ரூபாய் வரை விலை போனது.
வாசகர் கருத்து