மாவட்ட செய்திகள் ஜூலை 31,2022 | 00:00 IST
75 வது ஆண்டு சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் பகுதி கடைகளில் தேசிய கொடி விற்பனை துவங்கியுள்ளது. பைக்குகளில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடி, கார்களில் கட்டும் சிறிய துணி மற்றும் காகித கொடிகள், சட்டையில் ஒட்டும் ஸ்டிக்கர் கொடிகள், சட்டையில் குத்தும் தேசிய கொடிகள் பல வகைகளில் விற்பனை துவங்கியுள்ளது.
வாசகர் கருத்து