பொது ஆகஸ்ட் 01,2022 | 19:53 IST
ஆந்திராவில் கனமழை காரணமாக சித்ராவதி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருந்த நிலையில் சங்கரப்பா என்பவர் ஆட்டோவில் பாலத்தை கடக்க முயன்றார். வெள்ள நீர் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆட்டோ இழுத்து செல்லப்பட்டது. சங்கரப்பா ஆட்டோவுடன் நீரில் மூழ்கினார். சங்கரப்பாவை தீயணைப்பு வீரர்கள் தேடுகின்றனர்.
வாசகர் கருத்து