பொது ஆகஸ்ட் 03,2022 | 12:34 IST
வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தேனி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநிலத்தலைவர் விக்ரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உணவு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து