பொது ஆகஸ்ட் 05,2022 | 00:00 IST
புதுச்சேரியில் அடிக்கடி கடலில் வாழ்த்து பேனர் வைக்கப்படுகிறது. இப்போது நடிகர் அஜித்துக்காக ஆழ்கடலுக்குள் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் 30ம் ஆண்டு திரையுலக பயணத்தை வரவேற்று புதுச்சேரி ப்ரெஞ்ச் சிட்டி அஜித் ரசிகர்கள், ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலுக்கு சென்று பேனர் வைத்துள்ளனர். #ajith #banner #InsideWater #puducherry
வாசகர் கருத்து