ராசிபலன் ஆகஸ்ட் 08,2022 | 00:00 IST
மகம்: எதிர்பார்த்த ஆதாயம் உண்டு. தொழிலில் புதிய தொடர்புகள் கிடைக்கும். பூரம்: குடும்ப நிலையை உயர்த்த முயற்சி செய்வீர்கள். எதிர்பார்த்த வரவு உண்டு. உத்திரம் 1: பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை தீரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
வாசகர் கருத்து