ராசிபலன் ஆகஸ்ட் 08,2022 | 00:00 IST
உத்திரம் 2, 3, 4: தாய்வழி உறவினர்கள் வழியே ஆதாயம் அடைவீர்கள். அஸ்தம்: வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். சகஊழியர்கள் ஒத்துழைப்பர். சித்திரை 1, 2: திடீர் பயணம் உண்டாகி அலைச்சல் ஏற்படுத்தும் என்றாலும், உங்கள் முயற்சி நிறைவேறும்.
வாசகர் கருத்து