ராசிபலன் ஆகஸ்ட் 10,2022 | 00:00 IST
புனர்பூசம் 4: நண்பர்களின் ஆதரவுடன் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். பூசம்: உறவுகளிடம் உண்டான பிரச்னைகளை பேசி தீர்ப்பீர்கள். முயற்சியில் ஆதாயம் காண்பீர்கள். ஆயில்யம்: வாழ்க்கைத் துணையின் வழிகாட்டுதலால் உங்களுடைய எண்ணம் நிறைவேறும்.
வாசகர் கருத்து