பொது ஆகஸ்ட் 13,2022 | 00:00 IST
சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லுரியில் மாணவர்கள் மூவர்ணக் கொடி உருவாக்கும் நிகழ்வு நடைபெற்றது. 4000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடி போன்றும், சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்ற எழுத்து வடிவிலும் தேசிய கோடியை ஏந்தி நின்று அசத்தினர். தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன், மையத்தில் தேசிய கோடியை ஏந்தி கொண்டு முன்னிலை வகித்தார். இந்த சாதனை நிகழ்வு, ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றது.
வாசகர் கருத்து