Advertisement

உலகிலேயே மிகப்பெரிய திரங்கா

பொது ஆகஸ்ட் 14,2022 | 12:00 IST

Share

நமது இந்திய தேசிய கொடி திரங்கா என்றும் அழைக்கப்படும். உலகிலேயே மிகப்பெரிய திரங்கா கடந்த ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினத்தன்று ஏற்றப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மரில் 44வது இந்த ராணுவ தினத்தையொட்டி இந்த கொடி ஏற்றப்பட்டது. இது கதர் துணியால் ஆனது. இதன் நீளம் 225 அடி, அகலம் 150 அடி கொண்டது. கொடியின் நடுவில் உள்ள அசோக சக்கரம் 30 அடி கொண்டது. ஆயிரம் கிலோ எடை கொண்ட இது தான் உலகிலேயே மிகப்பெரிய திரங்கா ஆகும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X